Erode Elephant | கொம்பை காட்டி முன்னே வந்த கொம்பன் - ரிவர்ஸிலேயே ஓடி உயிர் தப்பிய நபர்
கொம்பை காட்டி முன்னே வந்த கொம்பன் - ரிவர்ஸிலேயே ஓடி உயிர் தப்பிய நபர்
Erode Elephant | கொம்பை காட்டி முன்னே வந்த கொம்பன் - ரிவர்ஸிலேயே ஓடி உயிர் தப்பிய நபர்
#elephant #erode #viralvideo
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே, சாலையில் நடமாடிய கொம்பன் யானையைக் கண்டு அச்சமடைந்த கார் ஓட்டுநர், வாகனத்தைப் பின்னோக்கி இயக்கி உயிர் தப்பிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...
