சென்னையை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் மழைநீருடன் கலந்த கச்சா எண்ணெய் கசிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள தற்போதைய நிலை என்ன.... ?