TTV Dinakaran on Thirupparankundram Issue | தி.குன்றம் விவகாரம் - ஒரே வார்த்தையில் அடித்த TTV
கடவுளின் பெயரில் தமிழகத்தில் கலவரம் வேண்டாம் என டிடிவி தினகரன் கருத்து
அமைதிப் பூங்காவாக உள்ள தமிழத்தில் கடவுளின் பெயரில் கலவரம் வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 100 நாள்வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியை பெயரை நீக்க கூடாது என்பது தனது விருப்பம் என கூறிய அவர், கூட்டணி குறித்து ஒரு மாதம் கழித்து முடிவு அறிவிப்போம் என்றார்.
Next Story
