"21 நாளுக்கான நிலக்கரி இருப்பு எங்கே போனது?" - அமைச்சர் தங்கமணிக்கு, தினகரன் கேள்வி

தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு நிலவுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு நிலவுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய தினகரன், தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டார். 21 நாள் இருப்பு வைக்க வேண்டிய நிலக்கரி எங்கே என கேள்வி எழுப்பிய தினகரன், மக்கள் மன்றத்தில் பதில் சொல்லும் காலம் மிக விரைவில் வரும் என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com