அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் வாங்க மாட்டார் - டி.டி.வி தினகரன்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் வாங்க மாட்டார் - டி.டி.வி தினகரன்
Published on

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை நாகமலைபுதுக்கோட்டை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கசாப்பு கடையில் வேலை பார்ப்பவர் போல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி வருவதாக விமர்சனம் செய்தார். அதிமுக, திமுக இரண்டையும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட தினகரன், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் உருவாக்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com