TTFக்கு திடீர் கல்யாணம்..! "அட பொண்ணு இவங்க தானா..!" வாசனே கொடுத்த தாறுமாறு அப்டேட்

x

யூடியூபரான டிடிஎப் வாசன், தனக்கு கல்யாணம் ஆகப் போறதாவும், பொண்ணு அவரோட மாமா பொண்ணு தானு சொல்லி இருக்காரு. அஞ்சு வருஷமா ரெண்டு பேரும் காதலிச்சுட்டு வந்த நிலைல, டிடிஎப் வாசனுக்காக அவரோட மாமா பொண்ணு வீட்டவிட்டே ஓடிவந்துட்டாங்கனு அந்த வீடியோல சொல்லி இருக்காங்க. டிடிஎப் வாசன் ஹீரோவா நடிச்சுட்டு இருக்குற படத்தோட ரிலீஸ்க்கு பிறகு பொண்ணு கேட்டுபோய் கல்யாணம் பண்ணலாம்னு இருந்த நிலைல, இப்போ கூடிய சீக்கிரமே தங்களுக்கு கல்யாணம் நடக்க வாய்ப்பு இருக்கு டிடிஎப் வாசனும், அவரோட லவ்வரும் கன்பார்மா சொல்லி இருக்காங்க.


Next Story

மேலும் செய்திகள்