பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம், 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. டிடிஎஃப் வாசன் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...