மக்களுக்கு விபரீதம் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டிய புகாரில் டி.டி.எஃப்.வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்". தமிழக போக்குவரத்து துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்.