Tsunami | சுனாமியின் 21ஆம் ஆண்டு கோர நினைவுகள்- உறவுகளை இழந்த மக்கள் கடல் முன் நின்று கண்ணீர்

தமிழகத்தில், சுனாமி எனும் ஆழிப்பேரலை ருத்ரதாண்டவமாடி, ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டிய 21ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com