Trump Tariff | பிள்ளையார் சுழி போட்ட டிரம்ப்.. 12 ஆண்டுகளில் இல்லாத அளவு மடமடவென சரிந்த தங்கம் விலை

x

Trump Tariff | பிள்ளையார் சுழி போட்ட டிரம்ப்.. 12 ஆண்டுகளில் இல்லாத அளவு மடமடவென சரிந்த தங்கம் விலை - மேலும் குறையுமா? எத்தனை நாளுக்கு?

நடப்பாண்டில் ராக்கெட் வேகத்தில் சென்ற தங்கம் விலை திடீரென குறைந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் தங்கம் விலை திடீரென குறைந்திருக்கிறது. இது தங்கம் வாங்க நினைப்போருக்கு பாசிடிவ் சமிக்ஞையாக பார்க்கப்படும் வேளையில் இப்போது தங்கம் விலை குறைய காரணம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்