கடைசி நேரத்தில் கை விரித்த டிரம்ப்
"புதின்-ஜெலன்ஸ்கி சந்திப்பில் நான் இருக்க மாட்டேன்" - டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடனான தனது சந்திப்பிற்கு பிறகு புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பை ஏற்படுத்த முயற்சித்து வரும் நிலையில், அந்த சந்திப்பில் தாம் கலந்து கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதின் - ஜெலன்ஸ்கிக்கு இடையேயான சந்திப்பில் தாம் இருக்க வேண்டுமா? என்று தமக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் இருவரும் இணைந்து செயல்படுவார்களா ? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறியுள்ளார்.
Next Story
