மணல் குவாரிகள் அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி காவிரி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளில், லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுவதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மணல் குவாரிகள் அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்
Published on
திருச்சி காவிரி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளில், லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுவதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மாயனூர் முதல் கல்லணை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் அள்ளும் வகையில் மணல் குவாரிகளை அமைக்க வலியுறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com