* அப்போது, இது குறித்து இளைஞர்களிடம் கேட்ட ஆட்சியருக்கும் - இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சாலை சரி செய்யப்படும் என்று கூறி இளைஞர்களை அனுப்பி வைத்த தம்பிதுரை ஆட்சியரை அடுத்த பகுதிக்கு அழைத்து சென்றார்.