திருச்சி: கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

திருச்சி:முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

திருச்சி: முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

* மதகுகள் உடைந்ததால் கொள்ளிடத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது

* 6-வது மதகு முதல் 12-வது மதகு வரை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன

* 1836-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 45 மதகுகள் உள்ளன.

* கொள்ளிடம் ஆற்று பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

* கொள்ளிடக் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

X

Thanthi TV
www.thanthitv.com