கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர்கள்.. தலைதெறிக்க ஓடிய மக்கள்
திருச்சியில் கஞ்சா, மதுபோதையில் இளைஞர்கள் ரகளை... திருச்சியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது