திருச்சியில் வசந்த் & கோ-வின் 126வது கிளை திறப்பு
திருச்சியில் வசந்த் அண்ட் கோவின் 126வது கிளை திறக்கப்பட்டுள்ளது. புதிய கிளையை வசந்த் அண்ட் கோ-வின் நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். திறப்பு விழா சலுகையாக, இன்றைய தினம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயமும், சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது.
Next Story
