சிறார் ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் - 2 பேர் கைது

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் சிறார் ஆபாச படங்களை பென் ட்ரைவ், சிடிக்களில் பதிவு செய்து விநியோகித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறார் ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் - 2 பேர் கைது
Published on
சிறார் ஆபாசப்படங்களை சமூகவலைத்தங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, பென்டிரைவ், சிடிக்களில் பதிவேற்றி, விநியோகம் செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள, கிய முகமது அஸ்ரப், ரியாஜுதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com