பெண்களின் மாதவிடாய் சுத்தம், சுகாதாரம் மற்றும் சுயமரியாதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டெல்லி வரையிலான பைக் பேரணி திருச்சியில் தொடங்கியது. தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த முயற்சியில் ஐந்து பைக் ரைடர்கள்10 மாநிலங்கள் வழியாக பேரணி செல்கின்றனர்.