ஆடி மாதப் பிறப்பு - திருப்பதி செல்லும் வஸ்திரங்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து திருப்பதி செல்லும் வஸ்திரங்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் பிரகாரங்களில் வலம் வந்த வஸ்திரங்கள் வரும் 17-ம் தேதி வேங்கடமுடையானுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது