நகைக்கடை கொள்ளை வழக்கு : முருகன் தங்கி இருந்த வீட்டுக்கு இரட்டை பூட்டு

நகைக்கடை கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியான முருகன் திருவெறும்பூரில் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்த பெங்களூர் போலீசார் வந்ததாக கூறப்படுகிறது.
நகைக்கடை கொள்ளை வழக்கு : முருகன் தங்கி இருந்த வீட்டுக்கு இரட்டை பூட்டு
Published on

இதனிடையே , நகைக்கடை கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியான முருகன் திருவெறும்பூரில் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்த பெங்களூர் போலீசார் வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஏற்கனவே திருச்சி தனிப்படை போலீசார் அந்த வீட்டை சோதனை செய்து ஒரு பூட்டை போட்டுவிட்டு சென்றுள்ளனர். அதனால் பெங்களூர் போலீசார் உள்ளே நுழைய முடியவில்லை . இந்நிலையில் பெங்களூர் போலீசார் தங்களது தரப்பிலும் ஒரு பூட்டை பூட்டி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com