நள்ளிரவில் காதை கிழித்த பயங்கர சத்தம்.. அச்சத்தில் மணப்பாறை மக்கள் - நடந்தது என்ன?

x

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் புத்தானத்தம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென பயங்கர சப்தம் கேட்டதாகவும் அப்போது வீடுகளில் உள்ள பொருட்கள் அதிர்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் சப்தத்திற்கான காரணம் குறித்து வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்