Trichy Student Attack | சக மாணவனை மண்வெட்டியால் தலையில் வெட்டிய 9th மாணவன்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவனை, சக மாணவன் மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com