திருச்சி - ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் யானை ஆண்டாள் குளிக்க 3 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட ஷவர் வசதி செய்யப்பட்டு உள்ளது. 41 வயதான ஆண்டாள் என்ற இந்த யானை மழையில் நனைவது போல ஷவரில் குளித்து மகிழ்கிறது.