ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா - தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமான்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை ஒட்டி, நம்பெருமாள் வையாளி கண்டருளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா

நம்பெருமாள் வையாளி கண்டருளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது

சந்தன மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நம்பெருமாள்

ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்

கடந்த 14ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

X

Thanthi TV
www.thanthitv.com