திருச்சி சிவா ஆவேச பேச்சு
நாமக்கல் பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி சிவா மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக எம்பி திருச்சி சிவா, மத்திய பாஜக அரசு பாகுபாடும் கட்சியாக உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,தொகுதி சீரமைப்பில் அநீதி இழைப்பதாகவும் பாஜகவை அவர் விமர்சித்துள்ளார்.
Next Story
