திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடக்கம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியுள்ளது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடக்கம்
Published on
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியுள்ளது. விரதம் முடித்த அம்மன் தேரில் ஏறி பவனி வரும் சித்திரை தேர் திருவிழா, வரும் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இரு தினங்களுக்கு முன் தேர் திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com