இரு தரப்பினரிடையே கடும் மோதல் : ரவுடி கொடூரமாக வெட்டி கொலை

திருச்சி மாவட்டம், உறையூரில் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வந்துள்ளது.
இரு தரப்பினரிடையே கடும் மோதல் : ரவுடி கொடூரமாக வெட்டி கொலை
Published on
திருச்சி மாவட்டம், உறையூரில் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வந்துள்ளது. அதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த ரவுடி ஜிம் மணி செயல்பட்டு வந்துள்ளார் . இந்த இரு பிரிவினரிடையே சண்டை வந்த போது, அங்கு வந்த ஜிம் மணியை எதிர்தரப்பினர் வெட்டியதில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய புகழேந்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com