திருச்சி ரயில் நிலையத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த விவகாரத்தில் இளம்பெண்கள் மூவர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...