வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
Published on
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com