மின்விளக்குகளால் ஜொலித்த திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் - ட்ரோன் காட்சி

x

திருச்சி பஞ்சாப்பூரில் 408 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சுமார் 40 ஏக்கரில் தினமும் 3,200 க்கும் மேற்பட்ட பேருந்துகளை கையாளும் திறன், 401 பேருந்துகள் வரை நிறுத்தும் இடம் என பல்வேறு சிறப்பம்சங்கள் உடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் மின் விளக்குகளால் ஜொலித்த அதன் ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்