கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் : கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பதாக புகார்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரி, கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் : கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பதாக புகார்
Published on
திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரி, கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டுவதாக கூறி சுமார் 100 பேர் முசிறி கோட்டாட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். பின்னர், கோட்டாட்சியர் ரவிசந்திரனிடம், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com