மதகுகள் உடைந்த பகுதியில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் ஆய்வு...

கொள்ளிடம் ஆற்றில் தடுப்புச் சுவர் உடைந்த பகுதிக்கு தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர், முதன்மை தலைமை பொறியாளர், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆகியோர் இன்று காலை சென்று ஆய்வு செய்தனர்.
மதகுகள் உடைந்த பகுதியில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் ஆய்வு...
Published on
இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் தடுப்புச் சுவர் உடைந்த பகுதிக்கு தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர், முதன்மை தலைமை பொறியாளர், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆகியோர் இன்று காலை சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலணை மதகுகள் உடைந்ததை நிரந்தரமாக செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மதகுகள் உடைந்ததால் விவசாயத்திற்கு நீர் வழங்குவதில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் பிரபாகர் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com