திருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு
Published on
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் முருகனை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார் தாக்கல் செய்த மனுவுக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் முருகனை, ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com