தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு லட்டு கொடுத்த எமன்

மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு லட்டு கொடுத்த எமன்
Published on
மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து காவலர்களுடன் எமன் வேடமிட்ட நபர், தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு லட்டு மற்றும் அணியாதவர்களுக்கு கவசம் வழங்கி விழிப்புணர்வில் ஈடுபட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com