மொட்டை மாடியில் திமுக பிரமுகர் படுகொலை | DMK Executive

திருச்சி மாவட்டம், கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் பிருத்விராஜ். திமுக பிரமுகரான இவருக்கும், இவரது சகோதரர் ரமேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், வீட்டின் மாடியில் உள்ள தனியறையில் மது அருந்திக் கொண்டிருந்த பிருத்விராஜ், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிருத்விராஜ் கர்லா கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com