திருச்சியில் பட்டப்பகலில் நகைக் கடை உரிமையாளரை தாக்கி சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் தினேஷ் வழங்கிட கேட்கலாம்...