Trichy Crime | ஒரே வீட்டில் ஒரு பக்கம் கணவன் மறுபக்கம் கள்ளக்காதலன் - கணவனை முடித்து கட்ட பிளான்..

x

Trichy Crime | ஒரே வீட்டில் ஒரு பக்கம் கணவன் மறுபக்கம் கள்ளக்காதலன் - முருங்கை சூப் கொடுத்து கணவனை முடித்து கட்ட பிளான் - உடற்கூராய்வில் உடைந்த உண்மைகள்..

கட்டிய கணவனுக்கு முருங்கை சூப்-ல தூக்க மாத்திரைய கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்து கொல பண்ணி இருக்காங்க இங்க ஒரு மனைவி... கள்ளக்காதல் மோகம் கணவனின் கதை முடித்தது எப்படி?...


Next Story

மேலும் செய்திகள்