திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர் திடீர் உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை தமிழர் நிமலன் என்பவர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர் திடீர் உண்ணாவிரதம்
Published on

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை தமிழர் நிமலன் என்பவர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார். நிமலன் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக 2016 -ல் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டவர். இந்நிலையில் தன்னை பொய் வழக்கில் கைது செய்து சித்திரவதை செய்து வருவதாக நிமலன் குற்றம் சாட்டியுள்ளார். தன்னை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்றும் நிமலன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com