திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருவிழா...தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர்

x

திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருவிழா...தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர் - விண்ணை பிளந்த நமச்சிவாய கோஷம்

திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மலைக்கோட்டை தாயுமானசுவாமி


Next Story

மேலும் செய்திகள்