Trichy Bus Accident | திருச்சியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - உள்ளே பயணித்தவர்கள் நிலை?

திருச்சியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - உள்ளே பயணித்தவர்கள் நிலை?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முன்னால் சென்ற காரை கடக்க முயன்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர்.

துறையூரிலிருந்து கடந்த 28ம் தேதி பெரம்பலூர் நோக்கி அரசு பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது கிழக்குவாடியில் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதில் காயமடைந்த 20 பயணிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.. 

X

Thanthi TV
www.thanthitv.com