எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு அஞ்சலி

x

எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு அஞ்சலி /உடற்கூராய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடல்/அஞ்சலிக்காக உடுமலை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடல்/கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் உறவினர்கள், பொதுமக்கள்/காவல் உயர் அதிகாரிகளும் மலர்வளையம் வைத்து மரியாதை/குடும்ப தகராறு - விசாரிக்க சென்ற எஸ்.எஸ்.ஐ கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி


Next Story

மேலும் செய்திகள்