மறைந்த நல்லக்கண்ணுவுக்கு உறவினர்கள் மரியாதை கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவின் மறைவை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.