கள்ளக்குறிச்சி அருகே மின் பாதை அமைக்கும் பணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக விவசாய குடும்பம் குற்றச்சாட்டு. மரங்களை கட்டிப்பிடித்து விவசாயி கண்ணீர் விட்டு கதறிய காட்சி அதிர்ச்சி.