வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை.. கோயில் மீது வேரோடு சாய்ந்த பழமையான மரம்.. அதிர்ச்சியில் மக்கள்

x

திருப்பத்தூர் அருகே பெய்த ஆலங்கட்டி மழை 150 வருட பழமையான மரம் வேரோடு சாய்ந்து, பொன்னியம்மன் கோயில் மீது விழுந்ததால் அந்த பகுதி மக்கள் வேதனையடைந்தனர். ஜோலார்பேட்டை அடுத்த மேல் அச்சமங்கலம் பொன்னியம்மன் கோயில் வட்டம் பகுதியில் மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்