மக்கள் நிதி மய்யம், பொருளாளர் சோதனை... வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூரில் மக்கள் நிதி மய்யம் பொருளாளர் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மக்கள் நிதி மய்யம், பொருளாளர் சோதனை... வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
Published on

திருப்பூரில் மக்கள் நிதி மய்யம் பொருளாளர் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சந்திரசேகருக்கு சொந்தமான ஆடை தயாரிப்பு நிறுவனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிறுவனத்தின் மூலம் தமிழக அரசுக்கு, இலவச புத்தக பைகள், மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும் மகப்பேறு, பைகளை இந்த நிறுவனம் தயாரித்து விநியோகம் செய்துள்ளது. இந்த வருமான வரி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com