Chennai Arrest சென்ட்ரல், எக்மோர், தாம்பரம் என சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் பயணிப்போர் உஷார்
சென்ட்ரல், எக்மோர், தாம்பரம் என சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் பயணிப்போர் உஷார்
Chennai Arrest சென்ட்ரல், எக்மோர், தாம்பரம் என சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் பயணிப்போர் உஷார்
சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்களைத் தாம்பரம் போலீசார் கைது செய்து, நகையை மீட்டுள்ளனர்.
#chennai #ladies #crime #theft #arrest