ஈபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு | eps | aiadmk

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால நிவாரணமாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com