போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்ஒரே பேருந்தில் குவிந்த மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம்

x

கடலூர் அர ுகே தனியார் பேருந்தில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. அரசுப் பேருந்துகள் வராததால் ஏமாற்றம் அடைந்த மாணவர்கள் தனியார் பேருந்துகளில் செல்லும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக குறிஞ்சிபாடி பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில், மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கிய படி பயணம் செய்தனர்.Transport workers' strike is an adventure where students pile into a bus and hang from the stairs


Next Story

மேலும் செய்திகள்