#JUSTIN || போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு.. கோடையில் பயணிகளுக்கு `ஜில் நியூஸ்’..

x

தமிழகத்தில் முதல் முறையாக, எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சிலீப்பர் வகை பஸ்களை, தனியாரிடமிருந்து வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்