Transgender | திருநங்கைகள் குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு நீர் - திடீர் சாலை மறியல்
திருநங்கைகள் குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு நீர் - திடீர் சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், திருநங்கைகள் குடியிருப்பில் மழைநீருடன், கழிவு நீரும் புகுந்ததால் கடும் அவதி அடைந்துள்ளனர்....
பலமுறை புகார் அளித்தும் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்...
Next Story
